உள்நாட்டு செய்தி4 years ago
																													
														வடக்கு,கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
														வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது....