உள்நாட்டு செய்தி4 years ago
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு...