உள்நாட்டு செய்தி3 years ago
அரசாங்க பணியாளர்களுக்கான அறிவித்தல்
அரசாங்க பணியாளர்கள் இன்று முதல் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.