உள்நாட்டு செய்தி3 years ago
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாளை பாடசாலைகள் திறப்பு- கல்வி அமைச்சு
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்...