உள்நாட்டு செய்தி4 years ago
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூற அரசு அனுமதி வழங்க வேண்டும்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூற அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....