உள்நாட்டு செய்தி2 years ago
பிரதி சபாநாயகர்: மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148 இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65 நிராகரிக்கப்பட்டவை- 03 வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8