உள்நாட்டு செய்தி5 years ago
மைத்திரியை சாடும் சந்திரிகா, பொறுமை காக்கும் மைத்திரி
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...