உள்நாட்டு செய்தி3 years ago
சிங்கராஜா வனத்திற்குள் ஏலக்காய் பறிக்க சென்ற 2 பெண்கள் காணாமல் போயுள்ளனர்
சிங்கராஜா வனத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “அளத் இள்ளும” பகுதியில் ஏலக்காய் பறிக்க சென்ற இரண்டு பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 39 மற்றும்...