உள்நாட்டு செய்தி4 years ago
விறகு சேகரிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே....