Sports5 years ago
நடலுக்கு செக்ஸ் அச்சுறுத்தல் (காணொளி)
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண் ரசிகை ஒருவர் ரபாயல் நடாலை நோக்கி நடுவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியபடி சத்தமிட்டார்.இதனையடுத்து மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகையை உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இது பற்றி நடால்...