Uncategorized2 years ago
“Halloween” கொண்டாட்டத்தில் சனநெரிசல், சுமார் 151 பேர்
தென் கொரிய தலைநகர் சியோலில் ஹெலோவீன் (Seoul – Halloween) கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளனது. கொரோனா பரவலால்...