Uncategorized4 years ago
5000 ரூபா கொடுப்பனவு குறித்த புதிய அறிவிப்பு
5000 ரூபா கொடுப்பனவுக்கு தேவையான நிதி சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. பயணத் தடை காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பு, அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை,...