Uncategorized4 years ago
பிரித்தானிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது அரசியல் ஆலோசகர்களை பணி நீக்கம் செய்ய மறுப்பு தெரிவித்த சஜிட்...