உள்நாட்டு செய்தி2 years ago
கடனை மறுசீரமைப்பதற்கு பங்களிக்க வேண்டும்-எஸ். ஜெய்சங்கர்
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து இருதரப்பு கடனாளர்களும் அந்தக் கடனை மறுசீரமைப்பதற்கு பங்களிக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின்...