Uncategorized2 years ago
மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியது
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து சென்ற ரயில் ஹட்டன் கொழும்பு பிரதான ரயில் பாதையில் ஹட்டனுக்கும் ரொசல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.