உள்நாட்டு செய்தி4 years ago
அதிக கோல்களைப் போட்ட, ரொனால்டோ உலக சாதனை
ஆடவருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை போர்த்துக் கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். உலகக்கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றில், அயர்லாந்து குடியரசுக்கு எதிரான போட்டியில்...