உள்நாட்டு செய்தி4 years ago
பதுளை, தெமோதர பகுதியில் தந்தையால் கர்ப்பமான இரு மாணவிகள்
பதுளை, எல்ல தெமோதர பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதில் இருவரும் கர்ப்பமுற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 14 மற்றும் 12 வயதான மகள்களையே குறித்த 37 வயதுடைய தந்தை கர்ப்பமாக்கி...