உள்நாட்டு செய்தி4 years ago
11 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அடுத்த மாத இறுதியில் இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்....