உள்நாட்டு செய்தி4 years ago
நாளை மறு தினம் நோன்பு ஆரம்பம்
நாளை மறு தினம் முதல் (14) புனித நோன்பை நோற்குமாறு முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. இன்று தலைப் பிறை தென்படாமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.