உள்நாட்டு செய்தி3 years ago
சிறைச்சாலை திணைக்களம் எடுத்துள்ள முடிவு
சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலை திணைக்களம் இந்த தீர்மானத்தை...