உள்நாட்டு செய்தி4 years ago
சிறைச்சாலை அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரிக்க நால்வர் அடங்கிய குழு
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தீர்மானித்துள்ளார். இதற்காக அமைச்சரவை மேலதிக செயலாளரை தலைமையாகக் கொண்டு நால்வர் அடங்களான குழுவை...