உள்நாட்டு செய்தி3 years ago
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுவித்து விடுதலை
மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர்...