உள்நாட்டு செய்தி3 years ago
ஜனாதிபதியை சந்தித்தார் எதிர்க் கட்சித் தலைவர்
ஜனாதிபதி ரணில் விக்கமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (22) மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சர்வக் கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய...