Uncategorized4 years ago
லுணுகலை விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் பலி, 32 படுகாயம்....