உலகம்4 years ago
தென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் விபத்து
தென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விபத்தில் சிக்கிய 40 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக BBC தெரிவிக்கப்படுகின்றது. சடலங்கள்...