உள்நாட்டு செய்தி4 years ago
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் – பவித்ரா
தேவைக்கு அமைய பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே சுகாதார அமைச்சர்...