உலகம்3 years ago
“பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்”
பர்தா அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதான வழக்கில், பர்தா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில் நடப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு...