Sports3 years ago
இந்தியாவின் கனவை கலைத்த பாகிஸ்தான்
ஆசிய கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி கொண்டது. நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி...