Sports4 years ago
ஒலிம்பிக் கிராமத்திலும் ஒருவருக்கு கொவிட்
ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்பட்டவரின் பெயர், விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. டோக்கியோ ஒலிம்பிக் குழு செய்தி தொடர்பாளர் மசாத் தகாயா இதனை தெரிவித்துள்ளார். ஒம்பிக் போட்டிகள்...