Sports3 years ago
ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்
அடுத்த ஜூலை 23 ஆம் திகதி டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்று வருகின்றது. கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளை...