உள்நாட்டு செய்தி4 years ago
நிந்தவூர் பகுதியில் போதைப் பொருளுடன் ஐவர் கைது
போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்றிரவு (23) நிந்தவூர் இராணுவ முகாம்...