Helth5 years ago
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள்...