உள்நாட்டு செய்தி4 years ago
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்து, 30 வயதான இளைஞன் உயிரிழப்பு
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (16) மாலை...