உள்நாட்டு செய்தி3 years ago
அக்கரகந்த தோட்டத்தில் மூவர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்
நாவலப்பிட்டி கெட்டபுலா – அக்கரகந்த தோட்டத்தில் மூன்று பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். 01.08.2022 அன்று பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா...