Sports4 years ago
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய வடகொரியா
எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்களில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரானா தொற்று பரவல் அதிகரித்துள்ளதனை காரணமாக கொண்டே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஒகஸ்ட் 8...