Uncategorized5 years ago
முழங்காவில் பகுதியில் ஒருவர் கொலை
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (26) காலை பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய...