Uncategorized5 years ago
நுளம்புகளை சூழலுடன் விடுவிக்கும் வேலைத்திட்டம்
கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பொது இடங்களை இலக்காகக் கொண்டு வொல்பெகீயா பக்டீரியாவை (Wolbachia) கொண்ட நுளம்புகளை...