உள்நாட்டு செய்தி4 years ago
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றின் மூலம்...