உள்நாட்டு செய்தி4 years ago
மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம்
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன. மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம் சிகிச்சை பெற...