உலகம்4 years ago
மலேசியா முழுமையாக மூடப்பட்டுள்ளது
கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளமையால் மலேசியா முழுமையாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை நாடு மூடப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் மொஹிதீன் யாசீன் (Muhyiddin Yassin) தெரிவித்துள்ளார்.