உள்நாட்டு செய்தி4 years ago
டொக்டர் நெவில் பெர்ணான்டோ காலமானார்
கொரோனா தொற்றுக்குள்ளான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது 89 ஆவது...