உள்நாட்டு செய்தி4 years ago
லொறி விபத்து – இருவர் காயம்
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த கெண்டயினர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர்...