உள்நாட்டு செய்தி4 years ago
சாய்ந்தமருதில் மின்னல் தாக்கி இரு மீனவர்கள் பலி, இருவர் காயம்
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை(28) மாலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்...