உள்நாட்டு செய்தி4 years ago
Laugfs எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு அதிகார சபை அனுமதி
12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856...