உள்நாட்டு செய்தி3 years ago
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் மோதல்
நுவரெலியா, கொத்மலை கெட்டபுலா பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர்,...