Sports4 years ago
அவுஸ்திரேலிய சட்டத்தை எதிர்த்து வென்ற வீரர்
உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.