திருகோணமலை − கிண்ணியா − குறிஞ்சாக்கேணி பகுதிக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படையினால் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது செயற்படும் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...
கிண்ணியா நகர மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா குறிஞ்சாக்கேணி விபத்து தொடர்பில் அவர் கைது செயயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் (23) மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு...