உள்நாட்டு செய்தி4 years ago
கிளிநொச்சி உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் வாள்வெட்டு 11 பேர் காயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (30) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில்...