உள்நாட்டு செய்தி4 years ago
கெட்டபுலா பகுதியில் 14 பேருக்கு தொற்று
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா கிராம அலுவலகர் (460) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று (27) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு...