உள்நாட்டு செய்தி4 years ago
நுவரெலியா போராட்டம் வலுப் பெற்றது – 2 தோட்டங்கள் பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பம்
நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது. பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...